இணையத்தை கலக்கும் குட்டி இளவரசர்!!

521

Kingபிரித்தானியாவின் குட்டி இளவரசர் ஜோர்ஜ் தனது முதல் கிறிஸ்மஸை வெகு விமர்சையாக கொண்டாடுவது போன்ற புகைப்படங்கள் வெளியாகி மக்களை ஈர்த்து வருகின்றது.

பிரித்தானியாவின் இளவரசர் வில்லியம்- கேட் மிடில்டன் தம்பதியினரின் மகன் ஜோர்ஜ் அலெக்ஸாண்டர் லூயிஸ். வருங்கால அரசரான ஜோர்ஜ், தனது முதல் கிறிஸ்துமஸை கொண்டாட இருக்கிறார்.

இந்நிலையில் அரச குடும்பத்தினர் மிக மகிழ்ச்சியுடன் கிறிஸ்மஸை கொண்டாடுவது போன்ற புகைப்படங்கள் வெளியாகி இணையத்தை கலக்கி கொண்டிருக்கிறது. இந்த புகைப்படங்கள் அனைத்தும் கற்பனையே, இதனை வடிவமைத்தவர் புகைப்பட நிருபர் ஆலிசன் ஜக்சன்.