சுத்தமான காற்றை விற்பனை செய்யும் மாணவன் : கொட்டுகிறது லாபம்!!

474

Franceபிரெஞ்சு மாணவனான டெப்லே என்ற 22 வயதான இளைஞர் காற்றினை சுத்திகரித்து அதனை ரின்களில் அடைத்து விற்பனை செய்து வருகின்றார்.

மக்கள் மத்தியில் பலத்த வரவேற்பைப் பெற்ற இந்த தூய காற்று அவருக்கு பெரிய லாபத்தை ஈட்டிக்கொடுக்கின்றதாம்.

ஒரு ரின் காற்றின் விலை 5.5 யூரோக்களாக இருந்தும் கூட 3 வாரங்களில் 1,000 பேர் இதனைப் பெறுவதற்கு முற்கூட்டியோ ஓடர் வழங்கியுள்ளனர்.