யாழின் சாதனை மாணவிகள் நால்வர்!!

524

சாதனை மாணவிகள்

வெளியாகியுள்ள கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையில் நாடளாவிய ரீதியில் பல மாணவர்கள் சிறந்த சித்திகளைப் பெற்று சாதனைப் படைத்துள்ளனர்.

இதன்படி, யாழ்ப்பாணம் சுழிபுரம் விக்டோரியா கல்லூரியைச் சேர்ந்த நான்கு மாணவிகள் ஒன்பது ஏ சித்தியினைப் பெற்று சாதனைப் படைத்துள்ளனர்.

குறித்த பாடசாலையைச் சேர்ந்த, சுவேந்தினி, நிரோஜிகா, வித்தகி, கேஷானி ஆகிய நான்கு மாவிகளுமே இவ்வாறு சிறந்த பெறுபேறுகளைப் பெற்றுள்ளனர்.