தரம் 6 மாணவர் அனுமதிக்கான வெட்டுப் புள்ளிகள் அறிவிப்பு!!

720

cutoff

தரம் 5 புலமைப்பரில் பரீட்சைக்கு தோற்றி சித்தி பெற்றுள்ள மாணவர்களை தரம் 6 பாடசாலைக்கு அனுமதிப்பதற்கான வெட்டுப் புள்ளிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

வெட்டுப்புள்ளி விபரங்கள் வருமாறு..

கொழும்பு றோயல் மற்றும் விசாகா கல்லூரி – 186

கண்டி தர்மராஜா கல்லூரி – 184

ஆனந்தா, மகமாய மற்றும் மல்லியதேவ ஆண்கள் கல்லூரி – 183

மல்லியதேவ மகளீர் கல்லூரி, தேவி பாலிக்கா கல்லூரி – 182