வரலாற்று சிறப்பு வாய்ந்த நபர்களின் முதல் 15 பட்டியல் : 1ம் இடத்தில் இயேசு கிறிஸ்து , 2ம் இடத்தில் நெப்போலியன்!!

483

Napoleonவரலாற்றில் சிறப்பு வாய்ந்த நபர்களின் பட்டியலில் பிரான்ஸ் சர்வாதிகாரியான நெப்போலியன் இரண்டாம் இடத்தை பிடித்துள்ளார்.

கூகுள் பொறியியலாளரான சால்ஸ் வார்டு மற்றம் ஸ்டீவன் கெய்ன் ஆகியோர் இணைந்து புதிய மொன்பொருள் ஒன்றை வடிவமைத்துள்ளனர். இதன் மூலம் மக்களிடம் வாக்கெடுப்பு நடத்தி வரலாற்றில் சிறப்பு வாய்ந்த நபர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளனர்.

பட்டியல் பின்வருமாறு..

1. இயேசு கிறிஸ்து
2. நெப்போலியன்
3. முகமது நபி.
4. வில்லியம் ஷேக்ஸ்பியர்
5. ஆபிரகாம் லிங்கன்
6. ஜோர்ஜ் வாஷிங்டன்
7. அடால்ப் ஹிட்லர்
8. அரிஸ்டோட்டில்
9. மகா அலெக்சாண்டர்
10. தோமஸ் ஜெபர்சன்
11. இங்கிலாந்தின் ஹென்றி VIII
12. சால்ஸ் டார்வின்
13. இங்கிலாந்தின் முதலாம் எலிசபெத்
14. கார்ல் மார்க்ஸ்
15. ஜூலியஸ் சீசர்