நீர்கொழும்பில் பெரும் பதற்றம் : உடன் அமுலுக்கு வரும் வகையில் ஊரடங்குச் சட்டம்!!

576

நீர் கொழும்பில் ஏற்பட்ட இன வன்முறை காரணமாக அந்தப் பகுதியில் பெரும் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து உடன் அமுலுக்கு வரும் வகையில் ஊடரங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

நாளை காலை 7 மணி வரையில் இந்த ஊரடங்கு சட்டம் நீடிக்கும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நீர்கொழும்பில் ஏற்பட்ட பதற்ற நிலையை அடுத்து ஊடரங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் அறிவித்துள்ளார்.