புலமைப் பரிசில் பரீட்சை வெட்டுப்புள்ளிகள் : வவுனியா தமிழ் மகா வித்தியாலயம் 156!!

534

VTMMVஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சையில் மாணவர்கள் பெற்ற வெட்டுப்புள்ளிகளும், அதனடிப்படையில் தெரிவு செய்யக் கூடிய பாடசாலை விபரங்களும் வெளியிடப்பட்டுள்ளன.

இரண்டு மொழி ஊடகங்களுக்கான வெட்டுப்புள்ளிகள் அறிக்கை கல்வியமைச்சினால் வெளியிடப்பட்டுள்ளது. இதில் வவுனியா தமிழ் மகா வித்தியாலய வெட்டு புள்ளிகள்156 ஆகும்.