இலங்கை அணியின் புதிய பயிற்றுவிப்பாளராக போல் ப்ராப்ரஸ்!!

510

SLஇலங்கை கிரிக்கெட் அணியின் பயிற்றுவிப்பாளராக போல் ப்ராப்ரஸ் (Paul Farbrace) நியமிக்கப்பட்டுள்ளார்.

ஜனவரி மாதம் முதலாம் திகதியில் இருந்து அமுலுக்கு வரும் வகையில் இரண்டு வருட ஒப்பந்த அடிப்படையில் இவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

இங்கிலாந்தைச் சேரந்த இவர் முன்னதாக இலங்கை அணியின் துணை பயிற்றுவிப்பாளராக செயற்பட்டமை குறிப்பிடத்தக்கது.