கடும் குளிரில் நடனமாடி வியக்க வைத்த அழகிகள்!!

690

alagiசீனாவில் பூஜ்யம் டிகிரிக்கு குறைவான வெப்பநிலையில் பெண்கள் கம்பு நடனமாடி மக்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளனர். சீனாவின் டியாஜின் மாகாணத்தில் நேற்று முன்தினம் தேசிய கம்பு நடன(போல் டான்ஸ்) குழுவினரின் நிகழ்ச்சி நடந்தது.

அப்போது அங்கு பூஜ்யம் ஐந்து டிகிரி வெப்பநிலை காணப்பட்டது.
இந்த சூழலில் பெண்கள் சிறு கம்பத்தில் சுழன்று நடனமாடி பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தனர்.

சீனாவில் கடந்தாண்டு ஏற்படுத்தப்பட்ட தேசிய கம்பு நடனக் குழு, சர்வதேச அளவில் போட்டிகளில் பங்கேற்று புதிய அடையாளத்தை ஏற்படுத்தியுள்ளது.