வவுனியாவில் இடம்பெறவுள்ள அசுரன் குறும் திரைப்பட வெளியீட்டு விழா!!

905

vaஇன்று ஞாயிற்றுக் கிழமை மாலை முன்று மணிக்கு வவுனியா நகரசபை கலாசார மண்டபத்தில் தவசிகுளம் இளைஞர்கள் ஒன்றிணைந்து உருவாக்கிய அசுரன் குறும்திரைப்படம் வெளியீடு நடைபெறவுள்ளது.

இத் திரைப்படத்திற்கான கதை , திரைகதை ,வசனம் இயக்கம் – நவீன்
இசை – K.ஜெயந்தன், ஒளிபதிவு – ப.குமார். இத் திரைப் படத்திற்கான படப் பிடிப்புகள் அனைத்தும் வவுனியா பிரதேசத்தில் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.