வவுனியா தோணிக்கல் ஸ்ரீ நாகபூஷணி அம்பாள் கொடி![?] July 3, 2019 916 வவுனியா தோணிக்கல் ஸ்ரீ நாகபூஷணி அம்மன் ஆலய வருடாந்த மஹோற்சவப் பெருவிழா நேற்று 02.07.2019 செவ்வாய்க்கிழமை நண்பகல் 12 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது.