வவுனியா குருமன்காடு ஸ்ரீ விநாயகர் தேவஸ்தான வருடாந்த மஹோற்சவப் பெருவிழா-2019

20


வவுனியா குருமன்காடு ஸ்ரீ விநாயகர் தேவஸ்தான வருடாந்த மஹோற்சவப் பெருவிழா எதிர்வரும்


07.07.2019 ஞாயிற்றுக்கிழமை #துவஜாரோகணம்(கொடியேற்றத்துடன்) ஆரம்பமாகி தொடர்ந்து 12 நாட்கள்  இடம்பெறவுள்ளது.

12.07.2019 வெள்ளிக்கிழமை 6ம் நாள் உற்சவம் இரவு – மாம்பழத்திருவிழாவும்,13.07.2019 சனிக்கிழமை 7ம் நாள் உற்சவம் – வேட்டைத்திருவிழாவும் கிராம ஊர்வலமும் இடம்பெறும்,

13.07.2019 ஞாயிற்க்கிழமை 09ம் நாள் உற்சவம் காலை – புதிதாக அமைக்கப்பட்ட 11.30 மணியளவில் சித்திரதர் வெள்ளோட்ட பெருவிழாவும்,
இரவு – சப்பறத திருவிழாவும்,


14.07.2019 திங்கக்கிழமை 10ம் நாள் காலை_ பஞ்சமுக விநாயகர் 09.30 மணியளவில் விநாயகர் ரதரரோகணம் ( புதிய சித்திரதேரில் எழுந்தருளி வெளிவீதியுழா இடம்பெற்று தொடர்ந்து தேரடி அர்ச்சனையை தொடர்ந்து பஞ்சமுக விநாயகருக்கு பச்சை சர்த்தப்பட்டு பஞ்சமுக அர்ச்சனை, பிராச்சித்த அபிசேகம் இடம்பெறும். #இரவு –தேரடி உற்சவம்,

15.07.2019 செவ்வாய்க்கிழமை காலை 11 நாள் உற்சவம் – தீர்த்தத் திருவிழா,
இரவு – துவஜாவரோகணம் (கொடியிறக்கம்),


17.07.2019 புதன்கிழமை காலை – சங்கபிஷேகமும் திருவிழாவுடன் இரவு-பூங்காவனத்துடன் நிறைவுபெறும்.

18.07.2019 மாலை வைரவர்சந்தியுடன் நிறைவு பெறும்