வவுனியா இறம்பைக்குளத்தில் நடைபெறவுள்ள சுனாமி அஞ்சலி நிகழ்வு!!

688

lightகடந்த 2004 ஆம் ஆண்டு இடம்பெற்ற சுனாமியில் உயிர் நீத்த எம் உறவுகளை நினைவுகூறும் முகமாக நாளை காலை இறம்பைக்குளம் இராணி மில் வீதியுள்ள வைரவர் ஆலயத்தில் வவுனியா மாவட்ட மக்கள் ஒன்றியத்தால் விசேட நிகழ்வுகள் நடைபெறவுள்ளன.

இன் நிகழ்வில் 100 பேருக்கு மரக் கன்றுகள் வழங்கப்படவுள்ளதுடன். விசேட ஆராதனைகள், உயிர் நீத்தவர்களுக்கான அஞ்சலி நிகழ்வு என்பனவும் நடைபெறவுள்ளது.