மரண அறிவித்தல் : திருமதி கணேஸ்வரி இராமச்சந்திரன்!!

594


திருமதி கணேஸ்வரி இராமச்சந்திரன்


யாழ்ப்பாணம் நவாலியை பிறப்பிடமாகவும் வவுனியா உக்கிளாங்குளத்தை நிரந்தர வதிவிடமாகவும், தற்போது மாபொல வத்தளையை வதிவிடமாகவும் கொண்டவருமான திருமதி கணேஸ்வரி இராமச்சந்திரன் அவர்கள் 09.07.2019 செய்வாய்க்கிழமையன்று காலமானார்.அன்னார் நவாலியூர் சோமசுந்தர புலவரின் பேத்தியும், அமரர் சின்னத்தம்பி(பிஸ்கால், வவுனியா) அன்னமுத்து தம்பதிகளின் அன்பு மகளும், அமரர் இராமச்சந்திரன் (முன்னாள் தொலைத்தொடர்பு திணைக்களம் வவுனியா) அவர்களின் அன்பு மனைவியும்,


திருமதி யோகேஸ்வரி (வசந்தா- புத்தளம்) திரு.மோகன ரஞ்சன் (மோகன் பண்டாரிகுளம் வவுனியா), திருமதி சுதாகினி (சுதா-வத்தளை), திரு.சுதாகரன் ஆகியோரின் பாசமிகு தாயாரும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 11.07.2019 வியாழக்கிழமை பிற்பகல் 2.30 மணியளவில் வெலிசறை மின் மயானத்தில் தகனம் செய்யப்படும் என்பதை ஆழ்ந்த துயரத்துடன் தெரிவித்துக்கொள்கின்றோம்.


அன்னாரின் பிரிவின் துயரத்தில் மருமக்கள், பேரப்பிள்ளைகள், பூட்டப்பிள்ளைகள்.

இவ் அறிவித்தலை உற்றார் உறவினர்கள் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும்படி கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல் : மோகனரஞ்சன் (மகன்) – 0776669488
சஜீஸ்வரன் (பேரன்) – 0770777701