வவுனியா பா.உ. சிவசக்தி ஆனந்தனுக்கு எதிராக முன்னாள் பா.உ. இராஜகுகனேஸ்வரன் கண்டன அறிக்கை!!(வீடியோ)

1913

Raja Kuganeswaranவன்னி நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தனின் செயற்பாட்டை வன்மையாகக் கண்டிப்பதாக, தமிழர் விடுதலைக் கூட்டணியின் வன்னித் தொகுதி தலைவரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான இராஜ.குகனேஸ்வரன் கண்டன அறிக்கை ஒன்றை வவுனியா இந்திரன்ஸ் ஹோட்டலில் நேற்று புதன்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் பொது வெளியிட்டுள்ளார்

அவர் அங்கு மேலும் ஊடகவியலாளர்களுக்கு வழங்கிய செவ்வியை கீழுள்ள வீடியோவில் காணுங்கள்..

Kugan