பொருளாதார வளர்ச்சியில் அமெரிக்காவை முந்தும் சீனா!!

638

china2030ம் ஆண்டாகும் போது ஐரோப்பாவின் மிகச் சிறந்த பொருளாதார பின்னணியை கொண்ட நாடாக சீனா பரிணமிக்கும் என்று புதிய ஆய்வு ஒன்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

த கார்டியன் இணையத்தளம் நடத்திய ஆய்வில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆய்வின் படி 2028ம் ஆண்டாகும் போது சீனாவின் பொருளாதார வளர்ச்சி அமெரிக்காவின் வளர்ச்சியையும் கடந்துச் செல்லும் என்று கணிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன் இந்தியா, பிரேசில் மற்றும் ரஷ்யா போன்ற நாடுகள் நிலையான பொருளாதாரத்தை கொண்ட நாடுகளாக மாறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.