யாழில் பொலிஸாரால் சு ட்டுக்கொ ல்லப்பட்ட இளைஞன் தொடர்பில் வெளியான புதிய தகவல்!!

717

புதிய தகவல்..

யாழ்ப்பாணத்தில் சுட் டுக்கொ ல்லப்பட்ட இளைஞன் தொடர்பில் புதிய தகவல்கள் சில வெளியாகியுள்ளன. மானிப்பாயில் நேற்று முன்தினம் இரவு பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்ட துப் பாக்கி சூ ட்டில் கொடிகாமம் – கச்சாயைச் சேர்ந்த 23 வயதான செல்வரத்தினம் கவிகஜன் என்ற இளைஞன் இதன்போது உயி ரிழந்தார்.

உயி ரிழந்த இளைஞனின் தந்தை புற்றுநோயால் உயி ரிழந்துவிட்டார் என்றும், குடும்பத்திற்கு ஒரே ஒரு பிள்ளையான இவர் தனது தாயுடனேயே வாழ்ந்து வந்தார் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவ்வாறு உயி ரிழந்தவர் ஆவா குழுவைச் சேர்ந்தவர் என்றும்,

சம்பவ இடத்திலிருந்து 2 வாள்களை மீட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். சுட் டுக் கொ ல்லப்படுவதற்கு முதல் குறித்த இளைஞருடன் நண்பர்கள் உரையாடியதாகவும், அவர் நீர்வேலிக்கு பிறந்த நாளுக்குச் செல்வதாக குறிப்பிட்டு சென்றதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.