வெயங்கொட – வதுரவ பகுதியில் ரயிலில் இருந்து குதிக்க முற்பட்ட இருவர் உயிரிழந்துள்ளதோடு இருவர் காயமடைந்துள்ளனர்.
மாத்தறையில் இருந்து கண்டி நோக்கி பயணித்த ரயிலில் இருந்தே இவர்கள் பாய்ந்துள்ளனர்.
குறித்த ரயிலின் என்சினில் தீப்பற்றிக் கொண்டமையினால் அதில் இருந்து பாய்ந்த இவர்கள், மற்றுமொரு ரயிலில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளதாக தெரியவந்துள்ளது.





