ஐரோப்பிய நாடு ஒன்றிலிருந்து யாழ்ப்பாணம் வந்தவருக்கு காத்திருந்த பேர திர்ச்சி!!

1203

காத்திருந்த பேரதிர்ச்சி

யாழ்ப்பாணத்தில் பெருந்தொகை நகை மற்றும் பணம் கொ ள்ளையிடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த கொ ள்ளைச் சம்பவம் சண்டிலிப்பாய், டச்சு வீதியிலுள்ள வீடொன்றிலேயே இடம்பெற்றுள்ளது.

ஐரோப்பிய நாடு ஒன்றிலிருந்து வந்தவர்களுடைய நகை, பணம் என்பனவே கொ ள்ளையிடப்பட்டுள்ளன. இதில் 30 பவுண் நகைகள், 600 யூரோ, மற்றும் 50 ஆயிரம் ரூபா பணம் என்பன கொ ள்ளையடிக்கப்பட்டுள்ளன.

வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள் தங்களது உறவினர்களுடைய வீட்டில் தங்கியிருந்துள்ளதாக தெரிய வருகிறது. கொ ள்ளைச் சம்பவம் சண்டிலிப்பாய், டச்சு வீதியிலுள்ள வீடொன்றிலேயே இடம்பெற்றுள்ளது.