மரண அறிவித்தல் -சிவத்திரு. நடராஜா தனபாலசிங்கம்!!சிவத்திரு. நடராஜா தனபாலசிங்கம்
பிரபல வர்த்தகர், முன்னாள் வவுனியா நகரசபை உறுப்பினர், (வவுனியா கோவில்குளம் அருள்மிகு ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர் திருக்கோவில் நிர்வாக சபை உறுப்பினர்)
யாழ். புங்குடுதீவு 8ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வவுனியாவை வசிப்பிடமாகவும் கொண்ட சிவத்தொண்டர் நடராஜா தனபாலசிங்கம் அவர்கள் 31-07-2019 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான நடராஜா மீனாட்சி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான நாகேந்திரம் தங்கம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

இரத்தினாவதி அவர்களின் பாசமிகு கணவரும், கிரிஜா, அருணன், கேசாந்தினி, கேதீஸ் ஆகியோரின் பாசமிகு தந்தையும், சுந்திரலிங்கம், காலஞ்சென்றவர்களான சந்திரபாலன், சாந்தலிங்கம், மற்றும்  யோகம்மா, செல்வரத்தினம், நாகேஸ்வரி, இரவிச்சந்திரன், சந்திரவதனி ஆகியோரின் அருமைச் சகோதரரும்,


பாலசந்திரன், ரூபி, சிவகரன், சுதர்சினி ஆகியோரின் அன்பு மாமனாரும், பாமிஷா, ஹரிணி, சங்கவி, பாவனா, யாதவி, கயல் ஆகியோரின் பாசமிகு தாத்தாவும்,

காலஞ்சென்றவர்களான சொக்கலிங்கம், பத்மநாதன், மகாலிங்கம், தம்பிராஜா, பற்குணன் மற்றும் இலட்சுமணன், சிவலிங்கம், ஜெயலட்சுமி, சுந்தரகாந்தி, சக்திவேல், திருவருட்செல்வி, ஜெயரூபலிங்கம், சிவநிதி, நகுலேஸ்வரன் ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.அன்னாரின் பூதவுடல் 04-08-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 08:30 மணியளவில் அவரது இல்லத்தில் இறுதிக்கிரியை நடைபெற்று பின்னர் இறம்பைக்குளம் பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.


தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

அருணன் : Mobile : + 94778564831