வவுனியா செட்டிகுளத்தில் இடம்பெற்ற ஒளி விழா!!(படங்கள்)

961

வவுனியா செட்டிகுளத்தில் நேற்று மாலை (29.12) ஒளி விழா சிறப்பாக நடைபெற்றது. செட்டிக்குள தேவாலய பங்குத்தந்தை உட்பட பல கிறிஸ்தவ மதபோதகர்கள் கலந்துகொண்டு மக்களுக்கு ஆசி வழங்கினர்.

மேலும் பிரதேச சிறுவர் சிறுமியர்களின் கண்கவர் கலை நிகழ்சிகள் நடைபெற்றதுடன் அவர்களுக்கு பரிசில்களும் வழங்கப்பட்டன. இன் நிகழ்வில் நூற்றுக்கணக்கான பிரதேச மக்கள் கலந்து சிறப்பித்தனர்.

1 2 3 4 5 6 7