இலங்கையில் பெண் ஒருவரின் கொ டூர செயல் : நெஞ்சை ப தற வைக்கும் சம்பவம்!!

11


கொ டூர செயல்


வெயங்கொடை – கூரிகொட்டுவ பிரதேசத்தில் தாய் நாயையும் அதன் ஏழு குட்டிகளுக்கும் தீ வைத்து கொ லை செய்ய முயற்சித்தமை பெரும் ச ர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த அனர்த்தத்தின் போது இரண்டு நாய்க்குட்டிகள் உ யிரிழந்துள்ளதாக பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.வெயங்கொடை – கூரிகொட்டுவ பிரதேசத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் நாய் ஒன்று 7 குட்டிகளை போட்டுள்ளது. இந்த குட்டிகளின் வயது 3 வாரங்கள் மாத்திரமே. இந்த நாய்க்குட்டிகள் வாழும் இடத்திற்கு அருகில் பெண் ஒருவரினால் வீட்டு நிர்மாணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றது.


இந்த நடவடிக்கை காரணமாக குறித்த பெண்ணால் இந்த கொ டூர செயல் செய்யப்பட்டுள்ளதாக பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.