மனைவியை அ டித்து கொ ன்றுவிட்டு நாடகமாடிய கணவன்!!

1


நாடகமாடிய கணவன்


தமிழகத்தில் திருமணமான ஐந்து மாதத்தில் மனைவியை கொ லை செய்துவிட்டு நாடகமாடிய சென்றாயன் என்பவரை பொலிசார் தேடி வருகிறார்கள். வேலூர் மாவட்டத்தை சேர்ந்தவர் சென்றாயன். இவருக்கும் வரலட்சுமி என்ற பெண்ணுக்கும் கடந்த ஐந்து மாதங்களுக்கு முன்னர் திருமணம் நடைபெற்றது.திருமணம் நடந்த அடுத்த மாதத்தில் இருந்து மனைவியை வரதட்சணை கேட்டு அ டித்து கொ டுமைப்படுத்தினார் சென்றாயன். மேலும் இரவு நேரங்களில் தினமும் கு டித்து விட்டு ர களையில் ஈடுபட்டார். இதையடுத்து தனது வீட்டுக்கு சென்று அ ழுதுபுலம்பி கணவரின் செயல் குறித்து வரலட்சுமி கூறினார்.


பின்னர் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் சென்றாயனிடம் பேச்சுவார்த்தை நடத்தி வரலட்சுமியை சேர்த்து வைத்தனர். இந்நிலையில் சில தினங்களுக்கு முன்னர் கு டிபோ தையில் மனைவியை அ டித்து கொ லை செய்த சென்றாயன் ச டலத்தை கிணற்றில் தூ க்கிபோட்டு விட்டு த ற்கொ லை நாடகம் ஆடினார்.


ஆனால் வரலட்சுமியின் உறவினர்களுக்கு சந்தேகம் வந்த நிலையில் பொலிசில் புகார் அளித்தனர். இதை தெரிந்து கொண்ட சென்றாயன் த லைமறைவானார். இதையடுத்து வரலட்சுமி ச டலத்தை மீட்டு பி ரேத ப ரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த பொலிசார் சென்றாயனை தேடி வருகின்றனர்.