கடற்பகுதிகளில் கடும் காற்று வீசக்கூடும் : அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கை!!

1150

Kaatruபுத்தளம் முதல் பொத்துவில் வரையான யாழ்ப்பாணம் மற்றும் மட்டக்களப்பு ஊடான கடற்பகுதிகளில் கடும் காற்று வீசக்கூடும் என அனர்த்த முகாமைத்து மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

மணிக்கு 70 – 80 கிலோ மீற்றர் வரை காற்றின் வேகம் அதிகரிக்கக் கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் கடற்தொழிலாளர்கள் அவதானமாக இருக்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.