கோர விபத்தில் சிக்கிய தாய் மற்றும் மகன்!!

490

கோர விபத்தில்..

வாரியபொல – அநுராதபுரம் பிரதான வீதியில் மினுவாங்ஹெட பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் சிறுவன் ஒருவர் உ யிரிழந்துடன், அவரின் தாய் காயமடைந்துள்ளார்.

தாயும், மகனும் உந்துருளியில் அநுராதபுரம் நோக்கி பயணித்தபோது, பின்புறமாக பயணித்த வாகனம் ஒன்று மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

நேற்று பிற்பகல் இடம்பெற்ற இந்த விபத்தில் பத்து வயதுடைய சிறுவனே உ யிரிழந்துள்ளார்.
இதேநேரம், சம்பத்தில் காயமடைந்த உ யரிழந்த சிறுவனின் தாய், குருநாகல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.