யாழ்ப்பாணத்தில் கோவிலுக்கு சென்ற பெண்ணுக்கு நேர்ந்த கதி!!

427

பெண்ணுக்கு நேர்ந்த கதி

யாழ்ப்பாணத்தில் புரட்டாசி விரதத்திற்காக கோவிலுக்குச் சென்ற பெண்னொருவரின் கைப்பை திருடப்பட்டுள்ளது. குறித்த சம்பவம் இன்று யாழ்ப்பாணம் பெருமாள் கோவிலில் இடம்பெற்றுள்ளது.

புரட்டாசி சனி விரத வழிபாட்டிற்காக யாழ்ப்பாணம் பெருமாள் கோவிலுக்கு சென்ற குறித்த பெண்ணின் கைப்பை கோவிலில் வைத்து இனந்தெரியாத நபர்களால் திருடப்பட்டுள்ளது.

குறித்த கைப்பையில் ஏ.ரி.எம்.அட்டைகள் ,ஒருதொகை பணம் மற்றும் முக்கிய ஆவணங்கள் என்பன காணப்பட்டதாக குறிப்பிடப்படுகின்றது .