பேருந்து விபத்தில் 09 பேர் காயம்!!

413

பேருந்து விபத்தில்..

கெகிராவ-மான்கடவல பிரதேசத்தில் தனியார் பேருந்து ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 09 பேர் கா யமடைந்து மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஹொரவபதான பிரதேசத்தின் ஒரு ம ரண வீடொன்றிற்காக, கம்பஹாவிலிருந்து சென்றுக்கொண்டிருந்த நபர்களே இவ்வாறு விபத்துக்குள்ளாகி கா யமடைந்துள்ளதாக காவற்துறை ஊடக பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

கா யமடைந்த நபர்கள் அனுராதபுரம், தம்புள்ளை மற்றும் கெகிராவ மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.