வவுனியா கோவில்குளம் ஸ்ரீதேவி பூதேவி சமேத மகாவிஷ்ணு ஆலய பிரமோற்சவம்-2019

715

வவுனியா கோவில்குளம் அருள்மிகு ஸ்ரீ தேவி பூதேவி ஸ்ரீ மஹா விஷ்ணு தேவஸ்தானத்தின் பிரம்மோற்சவ பெருவிழா இன்று (04.10.2019) வெள்ளிகிழமை  10.20மணியளவில் சிவஸ்ரீ முத்துஇரத்தின வைத்திய நாத குருக்கள் தலைமையில் கொடிஏற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது.

மேற்படி 10  தினங்கள் இடம்பெறவுள்ள  பிரம்மோற்சவத்தில்

11.10.2019   வெள்ளிகிழமை  சப்பறத்திருவிழா  இரவு  08.00மணி

12.10.2019   சனிக்கிழமை  தேர்த்திருவிழா காலை  10.45 மணி

13..10.2019  ஞாயிற்றுக்கிழமை தீர்த்த திருவிழா காலை  11.00 மணி

14.10.2019  திங்கட்கிழமை   திருக்கல்யாணம்   மாலை  06.00  மணிக்கும் 

15.10.2019 செவ்வாய்கிழமை  ஆஞ்சநேயர் உற்சவமும்  இடம்பெறவுள்ளது .