தந்தை இ றந்த 14 நாட்களில் தாய்க்கு மகனால் நேர்ந்த கதி : வீட்டுக்குள் வந்தவர்கள் கண்ட காட்சி!!

10


மகனால் நேர்ந்த கதி


தமிழகத்தில் தந்தை இ றந்த 14 நாட்களுக்கு பின்னர் தாயை க ழுத்தை அ றுத்து கொ லை செய்துவிட்டு தானும் தற்கொ லைக்கு முயன்ற மகனின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.சென்னை பள்ளிக்கரணையை சேர்ந்தவர் சரஸ்வதி (72). இவருடைய கணவர் பாலகிருஷ்ணன் (78). கடந்த 2 வாரங்களுக்கு முன்பு இ றந்துவிட்டார். இதனால் தனது மகன் எத்திராஜ் என்ற ரமேஷ்(42) என்பவருடன் வசித்து வந்தார்.  எத்திராஜ், மனநிலை பாதிக் கப்பட்டவர் என்று கூறப்படுகிறது. இதனால் அவருடைய மனைவி, எத்திராஜை விட்டு பிரிந்து தனியாக சென்று விட்டார்.


தந்தை இ றந்துவிட்ட நிலையில் தாய் சரஸ்வதிக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டு இருந்ததால் மனம் உடைந்த எத்திராஜ், நாம் வாழ வேண்டாம். தற்கொ லை செய்து கொள்ளலாம் என்று தாயிடம் கூறி வந்துள்ளார்.


இந்நிலையில் நேற்று காலை எத்திராஜ், சரஸ்வதியின் க ழுத்தை க த்தியால் அ றுத்து கொ லை செய்தார். இதில் அவர், அதே இடத்தில் ர த்த வெள்ளத்தில் ச டலமானார். பின்னர் எத்திராஜ் தானும் தற்கொ லை செய்து கொள்வதற்காக க த்தியால் வ யிற்றில் கு த்திக்கொண்டார்.

ஆனால் கத்தி, வ யிற்றிலேயே மாட்டிக்கொண்டதால் வலியால் அலறி துடித்தார். சத்தம்கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர் வீட்டில் சரஸ்வதி ச டலமாக கிடப்பதையும், வயிற்றில் க த்தி பாய்ந்த நிலையில் எத்திராஜ் அலறி துடிப்பதையும் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

இது குறித்து பொலிசாருக்கு தகவல் தரப்பட்ட நிலையில் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த அவர்கள் எத்திராஜை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் கொ லையான சரஸ்வதியின் உ டலை கைப்பற்றி பி ரேத பரிசோதனைக்காக அனுப்பிவிட்டு கொ லைக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.