இன்று கிறிஸ்மஸை கொண்டாடும் மக்கள்!!(படங்கள்)

592

உலக முழுவதிலும் உள்ள கிறிஸ்துவ மக்கள் ஆண்டுதோறும் டிசம்பர் 25ம் திகதி அன்று கிறிஸ்மஸை கொண்டாடுகின்றனர்.

ஆனால் கிரிகோரியன் கலண்டரை பின்பற்றும் பழமைவாத கிறிஸ்தவர்கள் இன்று(07.01) கிறிஸ்துமஸை கொண்டாடி வருகின்றனர்.

உக்ரைன், ரஷ்யா, ஜோர்ஜியா, செர்பியா, ரோமானியா, அல்பேனியா மற்றும் பின்லாந்து நாடுகளில் உள்ள தேவாலயங்களில் இன்று சிறப்பு பிரார்த்தனைகள் நடைபெற்றது.

c1 c2 c3 c4 c5 c6