மாணவி கொண்டு வந்த திரவியத்தால் ம யங்கி விழுந்த மாணவர்கள்!!

1804

ம யங்கி விழுந்த மாணவர்கள்

திக்கும்புர பிரதேசத்தில் பாடசாலை மாணவி ஒருவரினால் கொண்டுவரப்பட்ட வாசனை திரவிய போத்தலை திறக்கும் போது மாணவர்கள் ம யங்கி விழுந்துள்ளனர்.

மாணவிகள் மூவரும் மாணவர்கள் இருவரும் மயக்கமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக இமதுவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

8 ஆம் வகுப்பு மாணவியினால் இந்த வாசனை திரவிய போத்தல் கொண்டு வரப்பட்டுள்ளது. குறித்த மாணவிக்கு நண்பி ஒருவர் பரிசாக கொடுத்ததாக தெரியவந்துள்ளது. இந்த வாசனை திரவிய போத்தலை திறந்த பின்னர் மாணவர்கள் ம யங்கி விழுந்துள்ளனர். எனினும் ஆ பத்தான நிலையில் இல்லை என வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.