நேரலையில் ஒளிபரப்பு

இளைஞர் ஒருவர் தனது தாயை கொ ன்றுவிட்டு அதற்கு பிந்தைய நிகழ்வுகளை நேரலையில் ஒளிபரப்பியுள்ள சம்பவம் அமெரிக்காவில் ப ரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் Utah மாகாணத்தைச் சேர்ந்த Jeffrey Antonio Langford (24) தனது தாயை கொ லை செய்துவிட்டு தொடர்ந்து நேரலை வீடியோக்களை ஒளிபரப்பியுள்ளது தெரியவந்தது.
Graciela Holker (45) என்ற பெண் த ற்கொ லை செய்துகொண்டதாக பொலிசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

அதைத் தொடர்ந்து, சமூக ஊடகம் ஒன்றில் ஒரு பெண் தற்கொ லை செய்து கொண்டதாக தெரிவித்த ஒரு இளைஞர், தானும் தன்னையே சு ட்டு தற்கொ லை செய்துகொள்ள இருப்பதாக கூறியதாகவும் செய்தி கிடைத்துள்ளது.

பின்னர் வெளியான சில நேரலை வீடியோக்களில் ஒன்றில், மு கமெல்லாம் இ ரத்தமாக காணப்பட்ட Jeffrey என்பவர், கமெராவைப் பார்த்து, தன் தாய் மு கத்தில் தன்னைத்தானே சு ட்டுக்கொண்டதாகவும், ஆனால் அவர் இ றக்கவில்லை என்றும், அதனால், தான் தன் தாயின் து ன்பத்தை முடிவுக்கு கொண்டு வருவதற்காக ‘வேலையை முடிக்கப்போவதாகவும்’ கூறியுள்ளார்.

மற்றொரு வீடியோவில், Graciela இ றந்து கிடப்பதும், நான் ஜெ யிலுக்கு போகமாட்டேன் என Jeffrey அழுவதும் தெரிகிறது. Jeffreyயை விசாரித்தபோது, தனது தாய் க த்தியால் தொ ண்டையை அ றுத்துக்கொண்டதாகவும், பின்னர் தன்னையே து ப்பாக்கியால் சு ட்டுக்கொண்டதாகவும் தெரிவித்தார்.

அதன் பின்னர், அம்மாவுக்கு வ லிக்கவோ, அவர் ந டைபி ணமாகவோ ஆகி கஷ்டப்படவோ கூடாது என்பதற்காக, தான் அவரை சு ட்டுக்கொன் றுவிட்டேன் என்று அவர் கூறினார். அவர் போ தையிலிருந்ததும் பின்னர் தெரியவந்தது. Jeffrey இப்படி மாறி மாறி உளறிய நிலையில், வீடியோவுக்குப்பின், தான் தனது தாயை சு ட்டுக்கொன் றுவிட்டதை இறுதியாக விசாரணையில் ஒப்புக்கொண்டார்.

கைது செய்யப்பட்ட Jeffrey மீது, கொ லை, நீதிக்கு இடையூறு ஏற்படுத்தியது மற்றும் போ தையில் இருக்கும்போது ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய ப யங்கர ஆ யுதம் வைத்திருந்தது ஆகிய குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.




