திருமணத்தின் போது கதறி கதறி அழுத மாப்பிள்ளை : காரணத்தை கேட்டால் குலுங்கி குலுங்கி சிரிப்பீர்கள்!!

531


திருமணத்தின் போது..சீனாவில் திருமணத்தின் போது மாப்பிள்ளை தேம்பி அ ழும் வீடியோ காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.  சீனாவின் புயாங் மாகாணத்தை சேர்ந்த சேர்ந்த 30 வயதான சீன மனிதர் ஒருவர் தன்னுடைய திருமணத்தின் போது கட்டுப்பாடில்லாமல் அ ழுவதையும், அருகாமையில் அமர்ந்திருக்கும் மணப்பெண் அவரை தேற்ற முயற்சிப்பதையும் வீடியோ காட்சியில் காணலாம்.அந்த வீடியோவில் பேசியிருக்கும் மணமகன், என்னால் இதை இனிமேல் க ட்டுப்படுத்த முடியாது. திருமணம் செய்து கொள்வது எனக்கு மிகவும் க டினமாக இருந்தது. நான் 7 முறை என்னுடைய நண்பர்கள் திருமணம் செய்துகொண்ட போதெல்லாம், துணைமாப்பிள்ளையாக நின்றிருக்கிறேன்.
அப்போது நான் செய்த  சேட்டைகளை எல்லாம், என்னுடைய திருமணத்தில் இப்போது அவர்கள் எனக்கு செய்கிறார்கள். நான் மகிழ்ச்சியாகி இருக்கிறேன் எனக்கூறியபடியே அழ, திருமணத்திற்கு வந்திருந்த அனைவரும் சிரிக்கின்றனர்.


அ ழுதபடியே அந்த மணமகன், அனைவரும் சிரிப்பதை மகிழ்ச்சியுடன் ரசிக்கிறேன் எனவும், அவர்கள் அனைவருக்கும் நன்றி எனவும் கூறினார். மேலும், தனது மனைவியை ஆழமாக நேசிப்பதாகவும், அவர் அவரை நன்றாக நடத்துகிறார் என்றும் ஒப்புக்கொண்டார்.

அவர் தனது மாமியார் பற்றிப் பேசுகையில் அவரின் சமையல் திறன்களைப் பாராட்டினார். பின்னர், அவர் தனது மணமகளின் பக்கம் திரும்பி கேட்டார்: “மனைவியே, நீங்கள் சில வார்த்தைகளைச் சொல்ல விரும்புகிறீர்களா? எனக்கேட்டார்.


அவரது மணமகள்: “நான் சொல்ல விரும்புவது நீங்கள் எவ்வளவு சோர்வாகவோ, களைப்பாகவோ அல்லது கோபமாகவோ இருந்தாலும், நீங்கள் திரும்பிப் பார்க்கும்போதெல்லாம், நான் உங்களுக்காக வீட்டில் காத்திருப்பேன்.” எனக்கூறியுள்ளார். இந்த நிலையில் வீடியோ காட்சியானது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.