வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 13 வயது பாடசாலை மா ணவி : ப ரிசோதனையில் வெளிவந்த அ திர்ச்சி!!

2


பாடசாலை மா ணவி


கோமரங்கடவல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் 13 வயது சிறுமியை து ஷ்பிர யோகம் செய்த கு ற்றச்சாட்டின் பேரில் கை து செய்யப்பட்ட ச ந்தேகநபரை எதிர்வரும் 18ஆம் திகதி வரை வி.ளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.திருகோணமலை நீதிமன்ற மேலதிக நீதவான் சமிலா குமாரி ரத்நாயக்க முன்னிலையில் இன்றைய தினம் வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.


சம்பவம் தொடர்பில் கோமரங்கடவல – கல்கடவல பகுதியைச் சேர்ந்த குமாரசிங்க முதியன்சலாகே பிரியந்த ரஞ்சித் (46 வயது) என்பவரே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். சம்பவம் குறித்து தெரியவருகையில்,

பா திக்கப்பட்ட மா ணவி பாடசாலைக்கு சென்ற போது அங்கு வைத்து வா ந்தியெடுத்துள்ளார். இந்த நிலையில் அவர் உடனடியாக அருகிலுள்ள வை த்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


இந்த சந்தர்ப்பத்தில் மா ணவி மேலதிக ப ரிசோதனைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்ட போது அவர் க ர்ப்பம் த ரித்துள்ளமை தெரியவந்துள்ளது.

இதனையடுத்து சம்பவம் தொடர்பில் பொலிஸ் நிலையத்திற்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளதுடன், இது தொடர்பில் வி சாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் சி றுமியின் வாக்குமூலத்தைப் பெற்றுக் கொண்டு சந்தேகநபரை கைது செய்துள்ளனர்.