மட்டக்களப்பில் தூ க்கில் தொ ங்கிய நிலையில் இளம் குடும்பஸ்தரின் ச டலம் மீட்பு!!

2


மட்டக்களப்பில்..


மட்டக்களப்பில் மரமொன்றில் இன்று காலை இளம் குடும்பஸ்தர் ஒருவர் தூ க்கில் தொ ங்கிய நிலையில் ச டலமாக மீட்கப்பட்டுள்ளார்.கள்ளியங்காடு, றொஸோரியன் வீதியில் உள்ள அருனோதயம் பாடசாலைக்கு பின்புறமாகவுள்ள மரமொன்றில் இருந்தே இந்த ச டலம் மீட்கப்பட்டுள்ளது.


மீட்கப்பட்ட ச டலம் அப்பகுதியைச் சேர்ந்த 21 வயதுடைய சிவலிங்கம் நிசாந்தன் என அடையாளம் காணப்பட்டுள்ளது. இது தொடர்பான விசாரணைகளை மட்டக்களப்பு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.