எதிர்வரும் திங்கட்கிழமை அரச விடுமுறையா?

3


திங்கட்கிழமை அரச விடுமுறையா?


எதிர்வரும் திங்கட்கிழமை அரச விடுமுறை தினம் அல்ல என அறிவிக்கப்பட்டுள்ளது. உள்நாட்டலுவல்கள் அமைச்சிடம் விபரம் கோரிய போது அவர்கள் இது தொடர்பில் தெரிவித்துள்ளனர்.எதிர்வரும் திங்கட்கிழமை அரச விடுமுறை என சில தகவல்கள் வெளிவந்துள்ள நிலையில் குறித்த விடயம் தொடர்பில் விசாரித்தபோதே திங்கட்கிழமை விடுமுறை தினம் அல்ல என தெரிவிக்கப்பட்டுள்ளது.


உள்நாட்டலுவல்கள் அமைச்சிடம் விபரம் கோரிய போது அவர்கள் இது தொடர்பில் தெரிவித்துள்ளனர்.