த ற்கொ லைக்கு மு யற்சி செய்த இ லங்கை அ கதிகள் உட்பட 20 பேர்!!

1


திருச்சி மத் திய சி றையில் அடைக்கப்பட்டுள்ள இலங்கை த மிழர்கள் உள்ளிட்ட 20 அ கதிகள் வி சம் அ ருந்தி த ற்கொ லை செய்து கொள்ள முற்பட்ட ச ம்பவம் ப ரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


திருச்சி மத்திய சி றை வ ளாகத்தில், வெளிநாட்டு அ கதிகளுக்கான சிறப்பு மு காம் உள்ளது. இங்கு இலங்கை தமிழர்கள் 38பேர் மற்றும் வங்காளதேசத்தினர், பல்கேரியா, சீனா உள்ளிட்ட நாடுகளை சேர்ந்தவர்கள் அ டைக்கப்பட்டுள்ளனர்.

விசா காலம் முடிந்து ச ட்ட வி ரோதமாக தங்கிருந்தவர்கள், போ லி கடவுசீட்டு மூலம் நுழைந்தவர்கள், க ஞ்சா, மற்றும் போ தைப் பொருட்கள் க டத்தலில் ஈ டுபட்டவர்கள் ஆகியோர் அ டைக்கப்பட்டுள்ளனர்.இந்த நிலையில் மு காமில் உள்ள 46 கை திகள் தங்களுக்கு த ண்டனை காலம் முடிந்ததால் தங்களையும் வி டுவிக்க கோ ரி அதிகாரிகளிடம் கேட்டு வந்தனர். ஆனால் சில பி ரச்னைகளால் அவர்களை சொந்த நாட்டிற்கு அனுப்பி வைப்பதில் தாமதம் ஏற்பட்டது.

இந்தநிலையில் இலங்கை தமிழர்கள், வங்காளதேசம், சீனா, பல்கேரியா நாட்டை சேர்ந்த 46 பேர் தங்களை உடனடியாக தங்களை வி டுதலை செய்ய வேண்டும் என்ற கோ ரிக்கையை வ லியுறுத்தி நேற்று முதல் தி டீரென உ ண்ணாவிரத போ ராட்டத்தை தொடங்கினர்.


அதிகாரிகள் அவர்களிடம் ச மரசம் பேசினர். ஆனாலும் கை திகள் போ ராட்டம் விடிய விடிய நடந்தது. இன்று காலையிலும் போ ராட்டம் நீடித்தது.

இந்த நிலையில் இன்று காலை முகாம் சி றையில் போ ராட்டத்தில் ஈடுபட்ட 46  கை திகளில் 20 கைதிகள் வி‌ ஷம் கு டித்ததாக கூறப்பட்டது.


அவர்கள் உ டல்நிலை பா திக்கப்பட்டு வாந்தி எடுத்ததால் உடனடியாக அங்குள்ள மு காம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதனால் ப ரபரப்பு ஏற்பட்டது.

மு காமில் கை திகளுக்கு வி‌ ஷம் எப்படி கிடைத்தது, அவர்கள் எந்த வகையான வி‌ ஷம் சாப்பிட்டனர் என்பது குறித்தும் வி சாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது.