கிளிநொச்சியில் பா ம்பு தீ ண்டிய சி றுவன் உ யிரிழப்பு!!

553

கிளிநொச்சியில்..

கிளிநொச்சி மலையாளபுரம் கிராமத்தில் பா ம்பு க டிக்கு இலக்கான கிராம அலுவலரின் ஒரேயொரு ம கனின் ம ரணம் கிராம மக்களிடையே சோ கத்தை ஏற்படுத்தியுள்ளது. குறித்த சம்பவம் நேற்று முன்தினம் (10.11.2019) இரவு இடம்பெற்றுள்ளதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.

நேற்று இரவு குறித்த சி றுவன் ப டுக்கை அ றைக்கு சென்று கட்டிலில் உ றங்கிய சிறிது நேரத்துக்குப் பின்னர் வீட்டுக்குள் இருந்து வெ ளியேறிய கண்டங்கருவளை இனப் பா ம்பு ஒன்றை த ந்தை அ டித்து கொ ன்றுள்ளார்.

இதன் பின்னர் சி றுவன் மீண்டும் உ றக்கத்துக்கு சென்றுவிட்டார். பின்னர் அதிகாலையில் ம கனை எழுப்பியபோது ம கன் நி னைவற்று இருந்ததை அவதானித்த பெற்றோர் உடனடியாகக் கிளிநொச்சி மாவட்ட வை த்தியசாலைக்கு எடுத்துச் சென்றுள்ளனர்.

அங்கு சிறுவனின் உ டலை ப ரிசோதித்த வைத்தியர்கள் சிறுவன் இ றந்ததை உறுதி செய்துள்ளனர். இதன் பின்னர் இடம்பெற்ற உ டற்கூற்றுப் ப ரிசோதனையில் குறித்த சிறுவன் பாம்பு தீண்டி இ றந்துவிட்டான் என்பதை உறுதி செய்துள்ளனர். குறித்த மூன்று வயது சிறுவன் பெற்றோருக்கு ஒரே ஒரே மகன் என்பது குறிப்பிடதக்கது