இதுவரை உலகம் காணாத அளவு அதிக சக்திவாய்ந்த சூறாவளி : எச்சரிக்கும் விஞ்ஞானிகள்!!

1077

சூறாவளி

இதுவரை உலகம் காணாத அளவு அதிக சக்திவாய்ந்த சூறாவளியொன்று உலகை தா க்க உள்ளதாக விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

நூறு வருடங்களுக்கு முன் உலகை தா க்கிய சூறாவளியை விட மூன்று மடங்கு சக்திவாய்ந்ததாக இந்த சூறாவளி இருக்கும் எனவும் உலகிற்கு இதன் மூலம் பாரிய சேதங்கள் பதிவாகலாம் எனவும் கூறப்படுகிறது.

உலக வெப்பநிலை அதிகரித்துள்ளமை இவ்வாறான சூறாவளி ஏற்பட காரணம் என தெரிவிக்கப்படுகிறது. இருந்தாலும் இந்த சூறாவளி உலகில் எந்த பகுதியை தா க்கும் என இதுவரை விஞ்ஞானிகள் குறிப்பிடவில்லை.

1900 வருடத்தில் இருந்து 2018 வரையான காலப்பகுதியில் உலகை 240 சூறாவளிகள் தா க்கியுள்ளதாக தெரியவருகின்றமை குறிப்பிடத்தக்கது.