மன்னாரில் ப ழுதடைந்த படகை திருத்த முற்பட்ட ந பருக்கு நே ர்ந்த க தி!!

538

மன்னாரில்..

மன்னார் – முத்தரிப்புத்துறை கடலில் உள்ள ப ழுதடைந்த படகின் வெளி இணைப்பு இயந்திரத்தை திருத்த முற்பட்ட இ ளம் கு டும்பஸ்தர் உ யிரிழந்துள்ளார். இன்று காலை இயந்திரத்தை திருத்த முற்பட்ட அவர் இயந்திரத்தின் கூறிய க ம்பி கு த்தியமையினால் ப லியாகியுள்ளார்.

உ யிரிழந்தவர் கொக்குப்படையான் கிராமத்தைச் சேர்ந்த ஒரு கு ழந்தையின் த ந்தையான 28 வயதுடைய றெஜினோல்ட் எனத் தெரியவருகின்றது.

இவரது ச டலம் மன்னார் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் இது தொடர்பில் பொலிஸார் மேலதிக வி சாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.