திருமணம் முடிந்த 3 நாட்களில் பெண் வீட்டாருக்கு கா த்திருந்த அ திர்ச்சி!!

341

தமிழகத்தில் திருமணம் முடிந்த சில நாட்களிலே புதுமாப்பிள்ளை பொலிசாரிடம் தி ருட்டு வழக்கில் சிக்கிய நிலையில், அவர் எதற்காக இப்படி செய்தேன் என்று வாக்குமூலம் அளித்துள்ளார்.

சென்னை பம்மலை சேர்ந்தவர் டோரா ஐசக். கடந்த செப்டம்பர் மாதம் 8-ஆம் திகதி இவரின் வீட்டில் இருந்த பீரோ உ டைக்கப்பட்டு அதில் இருந்த நகைகள், பணம் போன்றவை கொ ள்ளையடிக்கப்பட்டதாக காவல்நிலையத்தில் புகார் கொடுத்திருந்தார்.

இதையடுத்து இது தொடர்பாக பொலிசார் நடத்திய விசா ரணையில், ராமநாதபுரம் முதுகுளத்தூரைச் சேர்ந்த ஆரோக்கிய ஜான்போக்ஸ்கோவை என்பவரை கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட ஆரோக்கிய ஜான்போக்ஸ்கோவுக்கு திருமணம் முடிந்து மூன்று நாட்கள் தான் ஆகிறது, அவர் சென்னை அண்ணாசாலை பகுதியை சேர்ந்த 19 வயது பெண்ணை காதலித்து திருமணம் செய்துள்ளார்.

இதையடுத்து பொலிசாரிடம் அளித்த வாக்குமூலத்தில், என்னுடைய சொந்த ஊர் பரமக்குடி அருகே இருக்கும் கிராமம், ஊரில் கிடைத்த வேலைகளை எல்லாம் செய்து வந்தேன்.

அப்படி இருந்த போது நான் சென்னைக்கு வேலை தேடி வந்தேன். ஆனால் போதுமான வருமான கிடைக்கவில்லை, இதன் காரணமாக கொ ள்ளையடிக்க ஆரம்பித்தேன்.

ஆடம்பர வாழ்க்கை வாழ வேண்டும் என்பது என்னுடைய ஆசை, அதற்காக தொடர்ந்து கொ ள்ளையடிக்க ஆரம்பித்தேன். ஒரு கொ ள்ளை ச ம்பவத்தில் ஈடுபட்டு விட்டு, அடுத்த சில மாதங்களுக்கு பிறகு தான் இன்னொரு கொ ள்ளை சம்பவத்தில் ஈடுபடுவேன்.

இப்படி கொ ள்ளை ச ம்பவத்தில் ஈடுபடும் போது, ஒரு சில சமயங்களிங்களில் பொலிசாரிடம் சிக்கி சி றைக்கு சென்றுள்ளேன். அப்போது அங்கி சில நண்பர்களாகினர்.

நான் எப்போதும் தனியாகவே கொ ள்ளையில் ஈடுபடுவேன். என்னுடைய நண்பர் ஒருவர் அண்ணாசாலை எல்.ஐ.சி பகுதியில் குடியிருந்தார்.

அவரைச் சந்திக்க அடிக்கடி சென்ற போது, அங்கு குடியிருந்த பெண் எனக்கு அறிமுகமாகினார். அவரோடு எனக்குப் பழக்கம் ஏற்பட்டது. அந்தப் பெண்ணும் நானும் காதலித்தோம்.

எனக்கும் 33 வயதாகிவிட்டது, நான் சி றைக்கு சென்றிருப்பதால், யாரும் பெண் கொடுக்கவில்லை. இதனால் காதலித்த பெண்ணைத் திருமணம் செய்ய முடிவு செய்தேன்.

அதன் படி, அந்தப் பெண்ணின் வீட்டில் பேசினேன். வரதட்சணையாகப் பணம், நகை வேண்டாம் என்று கூறியதுடன், பெண் வீட்டினருக்கு வீட்டு உபயோகப் பொருட்களை வாங்கிக் கொடுத்தேன். இதனால் என்னை வசதியான மாப்பிள்ளை என்று பெண் வீட்டினர் கருதினர்.

கொ ள்ளையடித்த பணத்தில் வசதியாகவும் ஆடம்பரமாகவும் வாழ்ந்தேன். என் காதலித்த பெண்ணுக்கு மட்டும் என்னைப் பற்றிய சில உண்மைகள் தெரியும்.

ஆனால், அவளின் வீட்டில் உள்ளவர்களுக்கு நான் என்ன வேலை செய்கிறேன் என்று தெரியாது, வேலையைப் பற்றி கேட்டால், அ ப்போ தைக்கு ஏதாவது கூறி சமாளித்துவிடுவேன்.

திருமணத்திற்கு பணம் தேவைப்பட்டதால், கொ ள்ளையடிக்க முடிவு செய்தேன். அடிக்கடி பம்மல் பகுதிக்கு செல்வேன் என்பதால், அங்கு பைனான்ஸ் நிறுவனம் நடத்திவரும் டோரா ஐசக் என்பவரின் வீட்டை நோட்டமிட்டேன்.

அவர்கள் அனைவரும் ஞாயிற்றுக்கிழமையில் தேவாலயத்திற்கு செல்வதைக் கவனித்தேன். அதன் படி அன்றைய நாளில் நண்பர் ஒருவரின் இரு சக்கர வாகனத்தை பயன்படுத்தி கொ ள்ளை திட்டத்தை செயல்படுத்தினேன்.

பொதுவாக தி ருட்டு சம்பவத்தில் ஈடுபடுபவர்கள் அதிவேகம் கொண்ட இருசக்கர வாகனத்தை பயன்படுத்துவார்கள் என்பதால், நான் என் நண்பரின் சாதரண இரு சக்கர வாகனத்தை பயன்படுத்தினேன், அதே போன்று பொலிசாருக்கு ச ந்தேகம் வரவில்லை.

அந்த கொ ள்ளையடித்த பணத்தில் என் காதல் மனைவி ஆசையாக கேட்ட வைர நெக்லஸ் மற்றும் தங்க செயின்களை பரிசாக கொடுத்தேன்.

திருமணம் முடிந்து மாமியார் வீட்டிலே இருந்தேன். இந்த கொ ள்ளை சம்பவம் தொடர்பான செய்தியை கேள்விபட்டேன், ஆனால் பொலிசாரின் ச ந்தேக பார்வை என் மீது வி ழாததால் தைரியமாக இருந்தேன்.

ஆனால் திருமணம் முடிந்த சில நாட்களிலே பொலிசாரிடம் சி க்கிவிட்டேன் என்று கூறியுள்ளான். மேலும் கொ ள்ளையடித்த பணத்தில் ஸ்மார்ட் டிவி, பெண் வீட்டாருக்கு நகைகள் என்று ஒரு ஆடம்பர வாழ்க்கையை ஆரோக்கிய ஜான்போக்ஸ்கோ வாழ்ந்து வந்துள்ளான்.

மேலும் மாப்பிள்ளை ஆடம்பரமாக இருக்கிறார் என்று நம்பி, அவரை பற்றி எதுவும் விசாரிக்காமல் பெண்ணை கொடுத்த பெற்றோர் இப்போது அ திர்ச்சியில் இருப்பதாக, உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.