9 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த 13 வயது சிறுவன் கைது!!

669

Abuseபெங்களூரில் 9 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த குற்றத்துக்காக 13 வயது சிறுவன் கைது செய்யப்பட்டுள்ளான்.

கடந்த சனிக்கிழமை, பேகர் சாலையில் பள்ளியில் இருந்து மதிய நேரம் வீட்டுக்குத் திரும்பிக் கொண்டிருந்த பள்ளிச் சிறுமி பாலியல் பலாத்காரத்துக்கு உள்ளாக்கப்பட்டார்.

இந்த சம்பவத்தில் தொடர்பிருப்பதாக13 வயது சிறுவன் கைது செய்யப்பட்டுள்ளான். பாலியல் பலாத்கார வழக்கில் 13 வயது சிறுவன் கைது செய்யப்பட்டிருப்பது இதுவே முதல் முறை என்று காவல்துறையினர் கூறியுள்ளனர்.