மாணவனின் கண்ணை பதம்பார்த்த ஈட்டி : மனதை கலங்கவைக்கும் சம்பவம்!!(படங்கள்)

908

எம்பிலிப்பிட்டிய, பாணமுர மஹா வித்தியாலயத்தின் மாணவ தலைவனான கயான் மதுஷங்கவின் (17) கண்ணை ஈட்டி பதம் பார்த்துள்ளது.

எம்பிலிப்பிட்டிய வைத்தியசாலையில் அவர் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

ஈட்டி எறிதல் பயிற்சிபோட்டியில் மாணவன் ஒருவன் வீசிய ஈட்டியே இந்த மாணவ தலைவனின் இடது கண்ணுக்கு கீழே ஆறு அங்குலம் சென்றுள்ளதாக எம்பிலிப்பிட்டிய வைத்தியசாலையில் வைத்தியர்கள் தெரிவித்தனர்.

E1 E2 E3