மிகப்பெரிய பாம்பை விளையாட்டு பொருளாக மாற்றிய சிறார்கள் : வைரலாகும் வீடியோ!!

458


இ றந்த பாம்பை வைத்து சிறார்கள் சிலர் skipping விளையாடும் வீடியோ காட்சி இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.வியட்நாமில் படமாக்கப்பட்ட ஒரு நம்பமுடியாத காட்சியில், மூன்று சிறார்கள் எந்த பயமும் இல்லாமல் மிகப்பெரிய இறந்த பாம்பை வைத்து skipping விளையாடுகிறார்கள்.

குழந்தைகளை விளையாட ஊக்குவிக்கும் பெண்ணின் குரலை கேமராவின் பின்பக்கத்திலிருந்து கேட்கலாம்.இந்த வீடியோவானது இரண்டு நாட்களுக்கு முன்பு வலையில் பதிவேற்றப்பட்டதிலிருந்து, இணையத்தில் வைரலாகி கிட்டத்தட்ட 80,000 பார்வைகளைப் பெற்றுள்ளது.வியட்நாம் உலகின் மிகப் பெரிய பணக்கார பல்லுயிர் கொண்ட நாடுகளில் ஒன்றாகும். மேலும் இது பல வகையான பாம்புகளின் தாயகமாகவும் திகழ்கிறது.


இவற்றில் ஆசிய நாகங்கள், பவள பாம்புகள், கிரெய்டுகள் மற்றும் குழி வைப்பர்கள் ஆகிய 37 வி ஷம் கொண்ட பாம்புகள் அடங்கும்.