ராட்சத மலைப்பாம்பிடம் தனியாக சிக்கிய சிறுத்தை… இறுதியில் என்ன ஆனது தெரியுமா?

25


தனியாக சிக்கிய சிறுத்தை


கென்யாவில் சிறுத்தையை மலைப்பாம்பு ஒன்று அப்படியே வி ழுங்க நினைத்த நிலையில், அதனிடமிருந்து உ யிர் பி ழைப்பதற்கு சிறுத்தை ச ண்டை போட்டதை வனவிலங்கு புகைப்பட கலைஞர் பதிவு செய்து வெளியிட்டுள்ளார்.கென்யாவின் Maasai Mara Triangle Reserve-ல் இருக்கும் வனவிலங்குகளை பார்ப்பதற்காக மைக் வெல்டன் என்ற 28 வயது வனவிலங்கு புகைப்பட கலைஞர் சபாரியில் சென்றுள்ளார்.


அப்போது அவர், அங்கு மலைப்பாம்பு ஒன்றுடன் சிறுத்தை ச ண்டை போ டுவதை அப்படியே தத்ரூபமாக புகைப்படம் எடுத்துள்ளார். முதலில் பசியில் இருந்த மலைப்பாம்பு, சிறுத்தையை அப்படியே வி ழுங்க நினைத்துள்ளது. ஆனால் சிறுத்தை அதிடமிருந்து தப்பிக்க போ ராடியது.


முதலில் தன்னுடைய காலால் பாம்பை அ ழுத்த, உடனடியாக பாம்பு அசுரவேகத்தில் சிறுத்தையை க டிக்க முயற்சிக்க, அதன் பின் தன்னுடைய உ டலால் சிறுத்தை உடலை அப்படியே அழுத்தி பிடித்ததால், சிறுத்தை த டுமாறியதாகவும், இறுதியில் பாம்பே வென்றது போன்று இருந்ததாக மைக் வெல்டன் கூறியுள்ளார்.

ஏனெனில் பாம்பானது அதன் உடலை இ றுக்கி பிடித்தவுடன் அதனிடம் எந்த ஒரு அசைவும் இல்லை, தன்னுடைய கமெராவின் லென்சை வைத்து இந்த புகைப்படங்கள் துல்லியமாக எடுக்க முடிந்தது என்று தெரிவித்துள்ளார்.