அக்காவின் மகள் இ றந்துவிட்டதாக நினைத்து த ற்கொ லை செய்துகொண்ட இராணுவ வீரர்!!

10


இராணுவ வீரர்


பஞ்சாப் மாநிலத்தில் அக்கா மகளை து ப்பாக்கியால் சு ட்டுவிட்டு இராணுவ வீரர் த ற்கொ லை செய்துகொண்டுள்ள சம்வபம் ப ரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த ரூபீந்தர் கவுர் (30) என்கிற பெண், மொஹல்லா பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து சொந்தமாக அழகுநிலையம் ஒன்றினை வைத்து நடத்தி வருகிறார்.கடந்த 17ம் திகதியன்று, இவருடைய வீட்டில் அடுத்தடுத்து இரண்டு முறை து ப்பாக்கி சு டும் சத்தம் கேட்டுள்ளது. இதனை கேட்டு அ திர்ச்சியடைந்த வீட்டின் உரிமையாளர் உடனடியாக பொலிஸாருக்கு தகவல் கொடுத்துள்ளார்.


அதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பொலிஸார், கதவை திறந்தபோது ஒரு ஆணுடன், ரூபீந்தர் இ ரத்த வெ ள்ளத்தில் கி டந்துள்ளார்.


உடனடியாக இருவரையும் மீட்டு பொலிஸார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள், சிங் ஏற்கனவே உ யிரிழந்துவிட்டதாகவும், ரூபீந்தர் கவுர் க வலைக்கிடமாக இருப்பதாகவும் கூறியுள்ளனர்.

இதுகுறித்து கூறியுள்ள பொலிஸார், ரூபீந்தர் கவுர் இராணு வீரரான சிங் என்பவரின் அக்கம் மகள். சிங்கிற்கு ஏற்கனவே திருமணம் முடிந்துவிட்டது.

சிங் 17ம் திகதி இரவு, ரூபீந்தரின் வீட்டிற்கு சென்றுள்ளார். இருவருக்கும் இடையில் கடும் வா க்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது ஆ த்திரமடைந்த சிங் திடீரென து ப்பாக்கியை எடுத்து ரூபீந்தரை து ப்பாக்கியால் சு ட்டுள்ளார்.

இதில் ப டுகாயமடைந்த ரூபீந்தர் தரையில் சு ருண்டு வி ழுந்ததும், இ றந்துவிட்டதாக நினைத்த சிங் து ப்பாக்கியை தன்னுடைய த லையில் வைத்து சு ட்டுள்ளார் என கூறியுள்ளனர். ஆனால் இருவரும் என்ன காரணத்திற்காக வா க்குவாதத்தில் ஈடுபட்டனர் என்பது விசாரணைக்கு பின்னரே தெரியவரும் என கூறியுள்ளனர்.