அ சிட் வீ ச்சில் பா திக்கப்பட்ட பெண்ணை மணந்த இளைஞர் : குவியும் பாராட்டுக்கள்!!

7


குவியும் பாராட்டுக்கள்


அ சிட் வீ ச்சு தா க்குதலில் இருந்த மீண்ட இளம் பெண்ணுக்கு சமீபத்தில் திருமணம் நடந்த நிலையில் அவரை பிரபல நடிகர் ஷாருக்கான் வாழ்த்தியுள்ளார்.பிரபல நடிகர் ஷாருக்கான் அ சிட் வீ ச்சில் பா திக்கப்பட்டவர்கள் அதிலிருந்து மீள உதவும் மீர் பவுண்டேஷன் என்ற தொண்டு அமைப்பு நிறுவனத்தை நடத்தி வருகிறார்.


இந்த அமைப்பு அ சிட் வீ ச்சால் பா திக்கப்பட்ட பலருக்கும் மருத்துவ சிகிச்சை செலவுகள், அவர்களின் வாழ்வாதாரத்துக்கு தேவையான செலவுகளை செய்கிறது.


அப்படி அ சிட் வீ ச்சால் பா திக்கப்பட்ட அனுபமா மீரா பவுண்டேஷன் மூலம் உதவிகள் பெற்ற நிலையில் அவருக்கு சமீபத்தில் ஜக்தீஷ் என்பவருடன் திருமணம் நடந்தது.

இந்த திருமணம் தொடர்பான புகைப்படங்கள் சமூகவலைதளங்களில் வைரலானதை தொடர்ந்து பலரும் தம்பதிக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

இந்நிலையில் இது குறித்து ஷாருக்கான் டுவிட்டரில் வெளியிட்ட பதிவில், நீ தான் ஜக்தீஷ் மனிதன். வாழ்க்கையில் புதிய பாதையில் அடியெடுத்து வைக்கும் அனுபமாவுக்கு வாழ்த்துக்கள், இதில் மகிழ்ச்சியும், அன்பும் நிறைந்திருக்கும் என நம்புகிறேன் என வாழ்த்தியுள்ளார்.