இரசிகர்கள் அதிருப்தியால் ஜில்லாவில் மாற்றம்!!

263

Jilla

விஜய் நடித்துள்ள ஜில்லா படம் வெளியான முதல்நாளே பலவிதமான விமர்சனங்களை பெற்றுவருகிறது. ஜில்லா படத்தை பார்த்த இரசிகர்கள் சொல்லும் முக்கியமான குறை திரைப்படத்தின் நீளம் தான்.

கிட்டத்தட்ட 3 மணிநேரத்தை மொத்தமாக விழுங்கிவிடுவதால் இரசிகர்களின் வேண்டுகோளுக்கிணங்க படத்தின் நீளத்தை 10 நிமிடம் குறைத்து இன்று இரவு முதல் அனைத்து திரையரங்குகளிலும் திரையிடுகிறார்கள்.