மாங்குளத்தில் டிப்பருடன் மோதிய சொகுசுப் பேருந்து!!

907

மாங்குளத்தில்

முல்லைத்தீவு- மாங்குளம் பகுதியில் இன்று(25.11.2019) காலை தனியாா் பயணிகள் சொகுசு பேருந்தும் டிப்பா் வாகனமும் நேருக்கு நோ் மோதி விபத்துக்குள்ளாகியிருக்கின்றது.

தொடா்ச்சியாக மழை பெய்து கொண்டிருந்தமையினாலேயே இந்த விபத்து சம்பவம் இடம்பெற்றதாக கூறப்படுகின்றது.

இந்த விபத்து தொடா்பான மேலதிக விபரங்கள் வெளியாகவில்லை.