இலங்கையில் மு டங்கிய பேஸ்புக் : பயனர்கள் கடும் அ திருப்தி!!மு டங்கிய பேஸ்புக்


சமூக வலைத்தளமான பேஸ்புக் இலங்கையில் மு டங்கியிருப்பதனால் அதன் பயனர்கள் கடும் அ திருப்தி அடைந்துள்ளனர். பராமரிப்பு வேலைகளுக்காக பேஸ்புக் சற்று நேரத்துக்கு முடங்கியிருப்பதாகவும் சிறிது நேரத்தில் வழமைக்குத் திரும்பும் என பேஸ்புக் நிறுவனம் அறிவித்துள்ளது.இலங்கை மற்றும் இந்தியாவில் இவ்வாறு பேஸ்புக் இவ்வாறு மு டங்கியிருப்பதாக பயனர்கள் தெரிவித்துள்ளார்கள். குறிப்பாக கைத் தொலைபேசிகளில் வழமை போன்று இயங்கும் பேஸ்புக் கணனிகளில் மு டங்கியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.


எனினும் சிறிது நேரத்தில் இது வழமைக்குத் திரும்பும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சமூக வலைத்தளங்களில் முன்னணி நிறுவனமான பேஸ்புக் கடந்த சில மாதங்களாக தொடர்ச்சியாக மு டங்குவது தொடர்பில் பயனர்கள் தங்கள் அ திருப்தியை வெளியிட்டு வருகின்றார்கள்.